🇮🇳 Tamil Nadu · இது உங்கள் moment
🔴 LIVE WEBINAR  | 
நீங்கள் Tamil Nadu-ல் இருக்கீங்களா?

₹1 Crore Clothing Brand
Tamil Nadu-இல் இருந்தே
Start பண்ணலாம்.

Mumbai, Bangalore-இல் இருந்து ஆட்கள் Tirupur-க்கு வந்து factory-கிட்ட product வாங்கி crore சம்பாதிக்கிறாங்க. நீங்கள் Tamil Nadu-லயே இருக்கீங்க — ஏன் இன்னும் காத்திருக்கீங்க?

2005 முதல்
Industry experience
5L+
Tshirts supplied
₹7Cr
Revenue 2025
500+
Clients served
உண்மை என்னன்னா — The hard truth

Outside people Tamil Nadu வந்து
crore சம்பாதிக்கிறாங்க.

நீங்கள் ஏன் இன்னும் job-ல் இருக்கீங்க? இது கேள்வி இல்லை — இது உண்மை.

வெளியூர் / வெளிநாட்டு ஆட்கள்
Tamil Nadu-க்கு வருகிறாங்க
  • ✈️ Tamil Nadu-க்கு travel பண்றாங்க
  • 🏭 Tirupur factory-ல் product வாங்குறாங்க
  • 📦 Online-ல் brand start பண்றாங்க
  • 🚀 Amazon, Flipkart-ல் list பண்றாங்க
  • 💸 Tamil Nadu-இல் இருந்தே ship பண்றாங்க
₹1 Cr+ per year
நீங்கள் — Tamil Nadu person
Tamil Nadu-லயே இருக்கீங்க
  • 🏠 Tirupur factory-க்கு close-ஆ இருக்கீங்க
  • 🤝 Tamil Nadu garment network-ல் access இருக்கு
  • 👕 Tamil Nadu quality என்னன்னு நீங்கள் தெரிஞ்சிருக்கீங்க
  • ⏰ ஆனால் — இன்னும் job பண்றீங்க
  • ❓ Brand start பண்ண என்ன wait பண்றீங்க?
இது தான் சரியான நேரம் →

Tamil Nadu-ல் இருக்கீங்க — இது உங்கள் unfair advantage.

⏰ இது சரியான நேரம் — Why now?

Every Tamil Nadu person சொந்த ecom brand start பண்ண
வேண்டிய நேரம் இது.

India ecommerce 2026-ல் ₹7 lakh crore-ஐ தாண்டும். Domestic consumers premium quality Indian brands-ஐ தேடுகிறாங்க. Tamil Nadu-இல் இருந்து product எடுத்து online-ல் sell பண்றது — இதை விட சுலபமான business எதுவும் இல்லை.

📱
Social commerce boom
Instagram, WhatsApp-ல் clothes sell ஆவது 300% grow. Post பண்ண தெரிஞ்சா போதும்.
🇮🇳
Made in India demand highest now
Consumers Chinese products-ஐ விட Indian quality prefer. Tamil Nadu = worldwide garment trust.
💰
Zero inventory possible
Dropship மூலம் stock வைக்காமல் sell. Order வந்தால் நாங்கள் ship. Capital risk இல்லை.
🏆
Retail → Wholesale → Export
Start retail, scale wholesale, then international. ஒவ்வொரு stage-க்கும் நாங்கள் guide.
Benker Dhinesh — Founder TirupurBrands
Benker Dhinesh
Founder & CEO · TirupurBrands Mastery · Tamil Nadu
Who is Benker Dhinesh

One Dream — 1 Lakh Clothing Brands.
From TirupurBrands. To the World.

Benker Dhinesh is not a coach. He is a practitioner — someone who has been inside the clothing industry from manufacturing to ecommerce to global exports. His dream is simple: launch 1 lakh clothing brands from Tamil Nadu to the world. And he is building that — one brand at a time.

2008Entered the clothing industry in Tirupur — started from the ground up, learning manufacturing, fabric and supply chain from the inside.
2008+Built an ecommerce business and began helping entrepreneurs launch their own brands online — sales, branding and fulfilment all from Tirupur.
2014Founded TirupurBrands Mastery — the leading platform connecting Tamil Nadu manufacturers and brand builders. Not a course. A complete business system.
2025His network of brands, manufacturers and buyers generated ₹7 Crore turnover last year. 5 lakh T-shirts delivered. 100+ brands launched. 1,000+ corporate companies supplied.
2008
Year he entered
₹7 Cr
Turnover 2025
5L+
T-shirts delivered
100+
Brands launched
1000+
Corporate clients
1 Lakh
Global mission
What Benker can help you with
Find the right product for your brand
Launch with Tamil Nadu / Tirupur manufacturing
Sell online, offline and export
Grow retail, wholesale, corporate
Start completely from scratch
Scale your existing clothing business
Every technical & practical process
Support at every single point
"Your brand is not about the fabric or the product. It is about YOU — your action, your reaction, your connection. I will show you the complete system. Real numbers. Real path."
— BENKER DHINESH · FOUNDER, TIRUPURBRANDS MASTERY
என்ன sell பண்ணலாம்

Product இல்லையா? பரவாயில்லை.
நாங்கள் தருவோம்.

Product idea இல்லாட்டாலும் கவலைப்படாதீங்க. Market-ல் என்ன போகுதுன்னு நமக்கு தெரியும் — உங்களுக்கு ஏத்த product recommend பண்றோம்.

👕
Round Neck T-Shirts
Plain & Customize · Best seller

Tirupur's signature product. 180 GSM premium cotton. Custom logo, label, packaging. Pan India + export ready.

Highest demand ✓
👔
Polo Neck T-Shirts
Corporate & casual · Collar tshirt

Corporate bulk orders, uniform market, casual brands. Steady demand, excellent margins. Custom embroidery available.

Bulk orders ✓
🧥
Hoodies & Sweatshirts
Fleece lining · Premium feel

Premium fleece hoodies — winter demand high. Zip or pullover, custom colors, custom branding.

High margin ✓
👗
Women's Wear
Premium women's collection

Women's tshirts, tops, casual wear — fastest growing segment. Custom fit, custom prints, premium quality.

Growing fast ✓
👶
Kids Wear
100% cotton · Safe & soft

Parents pay premium for quality kids clothing. Repeat purchase category. Organic cotton option available.

Premium pricing ✓
🏃
Activewear & Sportswear
Dryfit · Gym, Yoga & Sports

Gym wear, yoga wear, sports kits — fastest growing category. Custom logos, cuts, compression options.

Boom category ✓
Webinar-ல் என்ன கிடைக்கும்

Live session-ல்
5 things clear ஆகும்.

நீங்கள் ஏதாவது miss பண்ணிருந்தாலும் பரவாயில்லை. Free webinar-ல் join பண்ணும்போது — எல்லாம் தெளிவாகும்.

📲 Join WhatsApp Community →
01
நீங்கள் right place-ல் இருக்கீங்க
Tamil Nadu-ல் இருக்கீங்க — இது உங்கள் biggest advantage என்று புரியும். Others கொண்டு வர struggle பண்றதை நீங்க already have பண்றீங்க.
02
உங்க brand-ஐ எப்படி improve பண்றது
Product selection, pricing, positioning — சின்ன changes பண்ணா big difference. உங்க specific situation-க்கு என்ன improve பண்றது என்று தெரியும்.
03
எப்படி sell பண்றது
Instagram, WhatsApp, Amazon, Flipkart — உங்க product-க்கு எந்த channel best என்று புரியும். First customer கண்டுபிடிக்க exact strategy கிடைக்கும்.
04
Brand reach எப்படி பண்றது
Local-ல் இருந்து Pan India-க்கு, பிறகு international-க்கு — brand-ஐ எப்படி grow பண்றது என்ற roadmap புரியும்.
05
Retail-க்கு அப்புறம் என்ன — market plan
Retail success ஆனா wholesale, பிறகு export — ஒவ்வொரு stage-க்கும் different strategy. உங்களுக்கு இப்போ எந்த stage right என்று clear ஆகும்.
உங்கள் advantage

உங்கள் Experience தான் Gold.
Tirupur தான் Pudyal.

நிறைய Tamil Nadu people-கிட்ட great experience இருக்கு, product knowledge இருக்கு. Brand launch try பண்ணாங்க — சின்ன clarification இல்லாம தடைபட்டாங்க.

அந்த சின்ன guidance நாங்கள் தர்றோம். உங்கள் experience + எங்கள் brand system = right customer-கிட்ட reach பண்ணலாம். ₹1 Crore brand value reach பண்றது possible — sure.

🧠 Industry knowledge 🏭 Factory access 🤝 Supplier relationships 👕 Quality expertise
🎯
சின்ன guidance — பெரிய result
Small change in approach = less investment, better brand, faster result. நாங்கள் அந்த change-ஐ சொல்கிறோம்.
🌐
Right customer-கிட்ட reach
யாருக்கு sell பண்றது, எந்த platform, என்ன price — எல்லாம் நாங்கள் define பண்றோம்.
📈
Retail → Wholesale → Export path
Start small, validate, scale. ஒவ்வொரு stage-க்கும் specific guidance. ₹1 Crore reachable — step by step.
💡
Market தெரியாம invest வேண்டாம்
முதல்ல market புரிங்க. Clear ஆனா invest பண்ணுங்க. Less risk, better ROI.
Already launch ஆனவர்கள்

Tamil Nadu-இல் இருந்து
real brands. real results.

★★★★★

"Brand எப்படி start பண்றது என்று தெரியல. Benker sir-கிட்ட பேசினேன் — எல்லாம் step by step சொன்னாங்க. இப்போ Ajjus Fashions நல்லா run ஆகுது."

MP
Maruthupandi
Ajjus Fashions
Tirupur · Owner
★★★★★

"Knitwear manufacture பண்றோம் — ஆனால் brand இல்லை. TirupurBrands-ல் join பண்ணி சொந்த brand launch பண்ணினோம். Online-லயும் sell ஆகுது."

SR
Srinivasan
Pathanjali Knitwear
Tirupur · Owner
★★★★★

"Garment industry-ல் வேலை பண்ணினேன். Benker sir guidance-ல் சொந்த brand start பண்ணினேன். Anbu Garments இப்போ நல்லா run ஆகுது."

AN
Anbu
Anbu Garments
Tirupur · Owner
Coming 2026

TirupurBrands Summit
Tamil Nadu's First Brand & Buyer Event.

2 days. International buyers, Tamil Nadu manufacturers, brand owners — one event. December 2026, Tirupur. Programme members — free pass & first access.

🌍 International buyers 🏭 Manufacturers 🎤 Brand showcases 📅 December 2026 · Tamil Nadu
Full Summit
December
2026
Register interest →
இன்றே தொடங்குங்கள்

உங்கள் Brand Journey
இப்போவே start ஆகட்டும்.

Free webinar-ல் join பண்ணுங்கள். Benker sir live-ஆ brand launch process, Tamil Nadu manufacturing, online selling எல்லாம் explain பண்ணுவாங்க. Free. No pressure.

2005 முதல் Tamil Nadu garment industry
5 lakh tshirts supplied · ₹7 Cr revenue
500+ web & brand clients — still running
Free webinar — no commitment needed
💬
🔴 Free Live Webinar

Join Our WhatsApp Community

Webinar link, reminders, Tamil Nadu brand tips — எல்லாம் community-ல் instant-ஆ கிடைக்கும். Free. No spam.

Free · No spam · Instant webinar access